தொழிலில் தொடர்ந்து நஷ்டம் வந்து கொண்டே இருந்தது. விக்னேஷ் அய்யா சொன்ன பரிகாரத்தைச் செய்த இரண்டு வாரத்தில் நிலைமை மாறத் தொடங்கியது. இப்போது கடை நன்றாக நடக்கிறது.
My business was making continuous losses. Within two weeks of doing the remedy Vignesh advised, things began to change. The shop is doing well now.